பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ் -
சிங்கப்பூர், கனடாவில் இருந்தெல் லாம் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப் பட்டு, கணக்கன்பட்டி வருகிறார்கள்'' என்றவர் தொடர்ந்து சொன்னார்:
''பழநி கல்லூரியில் சுமார் முப்பது வருடங்களாகப் பணி புரிந்திருக்கிறேன். எனக்கு மூட்டை சுவாமிகளோடு ஓரளவு பரிச்சயம் உண்டு. அவருடன் நான் பேசி இருக்கிறேன். இதைச் சொல்வதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. கல்லூரியின் வாசலில் புளிய மரத்தின் அடியில் படுத்திருப்பார்.
ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வரலாறு:
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யா...
இவரது இடது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும். ரொம்ப கனமான மூட்டை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. புளிய மரத்தின் அடியில், தான் ஓய்வெடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் தன் கண்களில் படும்படி மூட்டையைத் தொங்க விட்டிருப்பார். ஆர்வக்கோளாறின் காரணமாக- சில நேரங்களில் எவரேனும் அந்த மூட்டை அருகே நெருங்கினால் போதும்.
சுவாமி அந்த இடத்திற்கு வந்தார். நான் வணங்கினேன். இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து, ‘இங்கே பிள்ளையாருக்குக் கோயில் கட்டுவீர்களா?’ நானும் பிரமிப்பில் இருக்கிறேன். ‘இரண்டு ரூபாய் செலவு செய்து இந்த இடத்தில் எப்படி கோவில் கட்ட முடியும் சாமி?
விஷ்ணுவின் பத்து அவதாரத்துக்குள் அடங்கும் மனிதன் பிறப்பு, இறப்புக்கான தத்துவங்கள்
Your browser isn’t supported any longer. Update it to get the finest YouTube expertise and our hottest functions. Find out more
இக்கோயில் நுழைவாயிலில் பெரிய கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்கு பின்னாடி நாயக்கர் வம்சத்தின் மன்னர் திருமலை நாயக்கர் பல்வேறு கலை அம்சங்களுடன் கல்யாணம் மண்டபங்களுடன் கோயிலே அழகுப்படுத்தினர்.
மேலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பூஜைகள் இங்கு நடைபெறும்.
! இன்று நமது பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள…
இதனை விரும்பாத சித்தர் அவர்களை அடித்து துரத்த ஆரம்பித்தார்.
அப்போது காரை நிறுத்தி வேலை செய்து கொண்டிருந்த அவர்கள் சித்தர் அவர்களை அழைத்துள்ளார். அந்த காரில் இருந்த
Click Here